குடும்பம் காக்க உழைக்கும் குழந்தைகளே! உங்கள் பெற்றோரை பாதுகாக்க இதோ 'ஷைன் ஹோம் கேர்'.
வயது முதிர்ந்தவர்கள் பெற்றோர் மற்றும் பெரியோர்களை பராமரிக்கவும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் பிள்ளைகளால் அவர்களது பெற்றோர்களை பராமரிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்திட நாங்கள் எங்களது பணியாளர்கள் மற்றும் எங்களது நிறுவனம் ஆவணம் செய்யும்.
உதவிக் கரம் வேண்டி தங்கள் பெற்றோர்களை பாதுகாக்க எந்நேரமும் எமது நிறுவனத்தை அணுகலாம்.
வயது முதிர்ந்த முதியவர்களுக்கு பெற்றோர்களுக்கு தினமும் அவர்களை தூய்மை செய்து மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு மூன்று நேரமும் வெளிநாடுகளில் பணி செய்த அனுபவிக்க மருத்துவர்கள் மட்டும் செவிலியர்களால் எமது நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் 24 மணி நேரமும் செயல்படும்.
அயல்நாடுகள் வெளியூர்களில் பணி செய்யும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பற்றிய முதியோர்களை எமது நிறுவனத்திடம் அனுப்ப எம்மை அணுகும் போது அவர்களுக்கு தேவையான பராமரிப்பு பணிகள் அவர்களது பிள்ளைகளின் ஆலோசர்களின் படி மிகக் குறைந்த கட்டணத்துடன் உங்களது பெற்றோர்கள் பராமரிக்கப்படுவார்கள்.
முதியோர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் அவர்களை பராமரிப்பதற்கான பராமரிப்பு கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
மருத்துவ பரிசோதனை சர்க்கரை நோயாளிகளை பராமரிப்பது மாத்திரை மருந்துகளை சரிபார்த்து கொடுத்தல் நோய்களுக்குத் தேவைப்பட்டால் எமது நிறுவன மருத்துவர் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தல்.
மிக்க அனுபவமுள்ள சித்த ஆயுர்வேத மருத்துவர்களை கொண்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் குறிப்பாக முடக்குவாதம் மற்றும் பல்வேறு நோய்க்கு ஏற்ப சிகிச்சை அளித்து பாதுகாப்பு வழங்கப்படும்
தங்கள் இளமைக் காலங்களில் தங்கள் முழு உழைப்பையும் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்திற்கு வழங்கி சீருடனும் சிறப்புடனும் வளர்த்து ஆளாக்கிய நமது விலைமதிப்பற்ற பெற்றோர்களை அன்புடனும் அக்கறையுடனும் பராமரித்திட அமைக்கப்பட்ட எமது இல்லத்தில் முழுமையான பராமரிப்புடன் பாசாஸ்திரம் தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து உங்கள் பெற்றோர்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பராமரிப்போம்
பெற்றோர்கள் பெரியோர்கள் நோய்வாய் பட்டு இருந்தால் அவர்களை குறிய காலம் எமது முதியோர் இல்லத்தில் அழைத்து வந்து பராமரித்து அவர்கள் மீண்டும் தங்கள் இல்லத்திற்கு செல்ல விரும்பினால் பிள்ளைகள் மற்றும் பெற்றோரின் முழுமையான சமூகத்துடன் அவர்களது இல்லத்திற்கு என்று அழைத்துச் செல்லும் வசதியும் செய்து தருகிறோம் பிள்ளைகள் தங்கள் தேவை நிமித்தம் வெளியூர் செல்லும் வேலையில் எமது இல்லத்தில் அவர்களை விட்டுச் சென்றால் அவர்களை பராமரிக்கும் பணியையும் குறுகிய கால கட்டணம் பெற்றுக்கொண்டு செய்து தரப்படும்.
சிறப்பான முறையில் இல்லங்களில் வாழும் பெரியோர்களுக்கு மூன்று நேரமும் உணவளித்து அவர்களை தூய்மைப்படுத்துவது மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பது தேவைப்படும் பொழுது மருத்துவ பரிசோதனைக்கு எமது நறுமண மருத்துவ வாகனம் மூலம் அழைத்துச் செல்வது போன்ற எமது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் உரிய நேரம் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவும் எப்பொழுது தயாராக உள்ளது என்பது ஷைன் கோம் கேர் நிறுவனம்.
Founder : A.M Metilda MSc Phone : +91-9487882932, +91-9486850868 Place : Near St.Antony's Clinic, Irulappapuram, Ashok Garden, Kottar PO, Nagercoil, Kanyakumari District.